Surprise Me!

SRH vs KXIP: Bairstow, Warner ருத்ரதாண்டவம் ! Punjabக்கு 201 Runs Target | OneIndia Tamil

2020-10-08 13,782 Dailymotion

#ipl
#ipl13
#ipl2020
#iplt20
#dream11ipl

2020 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ தாண்டவம் ஆடினார்.
பவுண்டரி மழை பொழிந்த அவர் பஞ்சாப் அணியை மிரள வைத்தார். அவர் களத்தில் இருக்கும் வரை ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் ரன் குவித்து வந்தது ஹைதராபாத். சதத்தை நெருங்கிய அவர் கடைசியில் ஏமாற்றினார்.

IPL 2020: SRH vs KXIP, Match 22 updates: Sunrisers pick up early wicket as Kings XI Punjab chase big target

Buy Now on CodeCanyon